இடஒதுக்கீடு எதிர்ப்பு ஸ்டிரைக்-சம்பளம் கட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இடஒதுக்கீட்டை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்த டாக்டர்களுக்கு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்குசம்பளம் வழங்கப்படவில்லை.
ஜஜடி, ஜஜஎம் போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடுஅளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகமருத்துவ டாக்டர்களும், பயிற்சி டாக்டர்களும் வேலை நிறுத்தம் செய்தனர்.மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இவர்கள் வேலைக்கு திரும்பினர்.
இந் நிலையில், வேலை நிறுத்தம் செய்த டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக டாக்டர்களுக்குஅவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து சுகாதார அமைச்சர் அன்புமணி நிருபகளிடம் பேசுகையில்,
அவர்கள் வேலை செய்யவில்லை. அதனால் சம்பளம் வழங்கப்படவில்லை. இது அவர்களுக்கு தண்டனைஇல்லை. அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர்களுக்கு ஊதியம்கொடுத்து விடுவோம். இதை நான் ஒரு முக்கிய பிரச்சினையாக்க விரும்பவில்லை. நான் சட்டத்துக்குமேலானவனும் இல்லை என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications