For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெயின்-ஜெர்மனி வெற்றி, செளதி-டுனீசியா டிரா

By Staff
Google Oneindia Tamil News

சென்ட்ரால்ஸ்டேடியன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் நாடு உக்ரைனை 4:0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது.

சென்ட்ரால்ஸ்டேடியன் நகரில் நடந்த போட்டியில் ஸ்பெயின் வீரர்களே ஆட்டத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை ஆதிக்கம் செலுத்தினர். ஸபி அலோன்சோ, டோரஸ் பெர்னாண்டஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் வில்லாடேவிட் இரண்டு கோல்களும் போட்டனர்.

VILLA David of Spain and NESMACHNYI Andriy of Ukraine
ஆனால், உக்ரைன் டிபன்ஸ் ஆட்டமே ஆடியது தவிர கோல் எதுவும் போட முடியவில்லை.

செளதி-டுனீசியா டிரா:

மியூனிக்கில் நடந்த போட்டியில் செளதி அரேபியாவும், டுனீசியாவும் தலா 2 கோல்கள் அடித்து சம நிலைபெற்றன.

SULIMANI Hussein of Saudi Arabia and NAMOUCHI Hamed of Tunisia
இரு நாட்டு அணிகளுமே மிகப் பிரமாதமாக விளையாடின. டுனீசியாவின் அல் கத்தானியும், ஜசீரி ஜெயிதும்கோல்களைப் போட, செளதி அரேபியாவின் அல் ஜாபர் சமியும், சைதி ரதியும் கோல்களை அடித்துசமன்படுத்தினர்.

போலந்தை வென்ற ஜெர்மனி:

BALLACK Michaeu of Germany and JELEN Ireneusz of Poland
அதே போல போலந்து அணியை ஜெர்மனி 1 கோல் அடித்து வென்றது. போலந்தால் கோல் எதுவும் போடமுடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X