தமிழக பட்ஜெட் எப்போது?
Subscribe to Oneindia Tamil
சென்னை :
திமுக அரசு தனது முதலாவது பட்ஜெட்டை ஜூலை 7ம் தேதி தாக்கல் செய்யக் கூடும்எனத் தெரிகிறது.
தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு தனது முதல்பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில்இடம்பெற்றுள்ள அம்சங்கள்தான் பட்ஜெட்டிலும் இடம் பெறவுள்ளன.பட்ஜெட் தயாரிப்புப் பணியில் நிதி அமைச்சர் அன்பழகன், திட்டக் கமிஷன் துணைத்தலைவர் நாகநாதன், முதல்வர் கருணாநிதியின் 4 செயலாளர்கள் ஆகியோர்மும்முரமாக உள்ளனர்.
பட்ஜெட் தொடர்பாக விரைவில் அன்பழகனும், கருணாநிதியும், வர்த்தகப்பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் அடிப்படையில் பல்வேறுஅறிவிப்புகள், திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும்.
ஜூலை 7ம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications