முருகன் இட்லிக் கடை அதிபர் திடீர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபலமான முருகன் இட்லிக் கடை அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் மிகவும் பிரபலமானது முருகன் இட்லிக் கடை. இக்கடையில் வெறும்இட்லி மட்டுமே விற்கப்படுவது இதன் சிறப்பு. இந்தக் கடையின் கிளைகள் பின்னர்சென்னையிலும் திறக்கப்பட்டன.சென்னையில் தி.நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் முருகன் இட்லிக்கடையின் கிளைகள் உள்ளன. பெசன்ட் நகர் கிளை கடற்கரையை ஒட்டிய இடத்தில்உள்ளது.
இந்தக் கடைக்கு திடீரென போலீஸார் வந்து சோதனை நடத்தினர். பின்னர் இட்லிக்கடை அதிபர் மனோகரன், மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோரைக் கைது செய்துஅழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியின் அனுமதி பெறாமல் கடையைநடத்தியதால்தான் மனோகரனை போலீஸார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
கடையில் இருந்த காஸ் சிலிண்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications