மனைவியை கள்ளக் காதலனுக்கே விற்ற கணவன்!
வேதாரண்யம்:
பஞ்சாயத்தார் முன்னிலையில் ரூ.17,000 பெற்றுக்கொண்டு மனைவியை காதலனுக்கு தாரை வார்த்து கொடுத்தார்கணவன்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த செல்வம் (35), இவருடைய மனைவிமஞ்சுளா (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் இருக்கின்றனர்.இந் நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (34) என்பவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் இணைந்து வாழ முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டனர்.இந் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் மருதூருக்குத் திரும்பினார்கள்.
இதை அறிந்த செல்வம், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.இதனால் முருகானந்தத்தையும், மஞ்சுளாவையும் காவல் நிலையத்திற்கு ஊர் முக்கிய பிரமுகர்களுடன்வரவழைக்கப்பட்டனர்.
அப்போது மஞ்சுளா நான் காதலனுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
இதையடுத்து பஞ்சாயத்தார் தலையிட்டு, அப்படியானால் நீயும், உன் காதலனும் செல்வத்துக்கு ரூ.17,000கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்து அவர்கள் கேட்ட பணத்தைகொடுத்து விட்டு சென்றனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட செல்வம் தனது மனைவியின் விருப்பப்படியே காதலனுக்கு தாரை வார்த்து விட்டுவீட்டுற்கு சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications