பணிக்கர் நாடகம்-குட்டை உடைக்கும் உதவியாளர்
திருநெல்வேலி:
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே, நடிகை ஜெயமாலா மூலம்ஐயப்பன் கோவில் சர்ச்சையை அரங்கேற்றி ஆதாயம் தேட முயலுகிறார்உண்ணிகிருஷ்ண பணிக்கர் என்று அவரது முன்னாள் உதவியாளர் நாராயணன்தெரிவித்துள்ளார்.
ஜெயமாலா சொல்வது சுத்தப் பொய். கோவிலுக்குள் நுழைந்தது, சுவாமி சிலையைதொட்டது எல்லாமே உண்ணிகிருஷ்ண பணிக்கர் சொல்லிக் கொடுத்தது. அவர்போட்டுக் கொடுத்த சதித் திட்டத்தைத்தான் ஜெயமாலா இப்போதுஅமல்படுத்தியுள்ளார் என்று நாராயணன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் உள்ள தனது வீட்டில் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் மூன்று வருடம் பணிக்கரிடம் தனி உதவியாளராக இருந்தேன்.
பின்னர் என்னை கடந்த மாதம் பணியிலிருந்து நீக்கி விட்டார். மேலும், நாராயணன்பரப்பனங்காடியில் நான் வாங்கியிருந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டையும், ரூ. 2லட்சம் மட்டும் கொடுத்து எழுதி வாங்கி விட்டார்.
ஜெயமாலா சொல்வது அனைத்துமே பொய். எல்லாமே பணிக்கரின் திட்டம்தான்.அதாவது அவருக்கு சபரிமலை கோவிலில் தேவபிரசன்னம் பார்க்க அனுமதிகொடுக்கப்படவில்லை. மேலும், முன்பு போல அவருக்கு கேரளாவில் செல்வாக்கும்இல்லை.
அவரை நம்பி ஆரூடம் கேட்ட பலரும் இப்போது விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த பணிக்கர், இழந்த செல்வாக்கைப் பெறும்விதத்தில்தான் தான் கணித்தது போல நடந்து விட்டது பார்த்தீர்களா என்றுகாட்டுவதற்காகவே ஜெயமாலா மூலம் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ஜெயமாலாவை நான் பார்த்ததே இல்லை என்று பணிக்கர் கூறுவது பச்சைப் பொய்.கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3 முறை இவர்கள் இருவரும்சந்தித்துள்ளனர். பெங்களூரில் இரண்டு முறையும், சென்னையில் ஒருமுறையும்இருவரும் சந்தித்தனர்.
அந்த சந்திப்பின்போது நானும் பணிக்கருடன்தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்நாராயணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications