திருட்டு வி.சி.டி.: பர்மா பஜாரில் லத்திகா சரண் அதிரடி சோதனை!
சென்னை:
சென்னை பர்மா பஜார் கடைகளில், திருட்டு விசிடிக்கள் விற்கப்படுகிறதா என்றுமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணே நேரடியாக அதிரடி சோதனையில்ஈடுபட்டார்.
![]() |
விசிடிக்கள், மின்னணுப் பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது. அத்தோடு திருட்டுவிசிடிக்களும் முன்பு அதிக அளவில் விற்கப்பட்டு வந்தன. ஆனால் போலீஸார்நடத்திய தொடர் சோதனைகள் மற்றும் கெடுபிடிகள் காரணமாக திருட்டு விசிடிவிற்பனை அடியோடு குறைந்தது.
இருப்பினும் திருட்டு விசிடி விற்பனை தொடர்ந்து கொண்டு இருப்பதாகதிரையுலகினர் போலீஸில் அவ்வப்போது புகார் கூறி வருகின்றனர்.
இந் நிலையில், மாநகர காவல்துறை ஆணையர லத்திகா சரண் தலைமையில்போலீஸார் பர்மா பஜாரில் அதிரடி சோதனையில் இறங்கினர். கிட்டத்தட்ட 100போலீஸார் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மொத்தம் 250 கடைகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில்1,500 திருட்டு விசிடிக்கள் சிக்கின. 15 பேர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, உயிர், உனக்கும் எனக்கும், தூத்துக்குடி உள்ளிட்டசமீபத்தில் வெளியான புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
மாநகர காவல்துறை ஆணையரே பர்மா பஜாரில் நேரடியாக சோதனை நடத்துவதுஇதுவே முதல் முறையாகும். இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடி விட்டது.
சாலையை அடைத்துக் கொண்டு மக்கள் ஆர்வத்துடன் ஆணையர் கடை கடையாகஇறங்கி ஏறி சோதனை நடத்துவதை பார்த்தனர். லத்திகா சரணுடன், கூடுதல் ஆணையர்ஜாங்கிட் மற்றும் துணை ஆணையர்களும் உடன் இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications