ஜனநாயகம் பற்றி திமுக பேசலாமா?: அதிமுக
சென்னை:
சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேச தங்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளியேறின.
பின்னர் அதிமுக சட்டமன்றத் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,சட்டமன்றம் தொடங்கிய நாளில் இருந்து சபாநாயகர் விதிகளை மதிக்காமல் எதிர்க் கட்சிகளை பேச விடாமல்தடுத்து வருகிறார். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவான தோழமைக்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து குறுக்கீடு செய்ய வைக்கிறார்.
இதனால் நாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல விடாமல் தடுக்கிறார்கள். இன்று சபாநாயகர் மீதுகொண்டு வந்த நம்பிக்கையில்லலா தீர்மானம் மீதும் பேச அனுமதிக்கவில்லை. அதை கண்டித்துத் தான்வெளிநடப்பு செய்தோம் என்றார்.
அதிமுக கொறடா செங்கோட்டையன் கூறுகையில்,
ஆளுங்கட்சியினருக்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேச தகுதியே கிடையாது. இதுவரை 53 முறை குறுக்கீடுநடந்துள்ளது. ஆளுங்கட்சியினருக்கு ஆதரவு தரும் தோழமைக் கட்சியின ஏன் எதிர்க் கட்சியான எங்கள்வரிசையில் உட்கார வைக்க வேண்டும்.
சட்டசபையில் பேச்சுரிமையே கிடையாது. கவன ஈர்ப்புத் தீர்மானமோ, ஒத்தி வைப்புத் தீர்மானமோ கொண்டு வரஅனுமதி தரப்படுவதும் இல்லை.
நாங்கள் தான் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சி. எங்களுக்கு பேச முழு உரிமை கொடுக்க வேண்டும்என்றார்.
மதிமுக சட்டமன்றத் தலைவர் கண்ணப்பன் கூறுகையில்,
சபாநாயகர் ஆவுடையப்பன் பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க் கட்சிகளின் உரிமைகள் பாதிக்கப்படும்வகையில் தான் அவரது நடவடிக்கைகள் உள்ளன. 2 நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும்வெளியேற்றிவிட்டார். இது அவை விதிகளுக்குப் புறம்பானது.
எதிர்க் கட்சிகளின் குரல் வளையை சபாநாயகர் நெரிக்கிறார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எங்களைபேசவே விடக் கூடாது என்று திட்டமிட்டு திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடந்து கொண்டன என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வம் கூறுகையில்,
நாங்கள் தாமதமாக அவைக்கு வந்ததால் இங்கு நடந்தது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் கூட்டணிக்கட்சியின் வெளிநடப்பை அறிந்து நாங்களும் வெளியேறினோம் என்றார்.
தூகனிகூரிபீ குமு‘ஞு னிஃரிபீஙீறு ரீக்றுசிவ —மூ மீஙுறுகீமு குககீ அவுக் க்லூஞுஃ?கூதூககீறுஃ டிலீஅ...ஃ.-க்...ஃ. எமு.எபீ.ஏ.ஞுஃ றாஙுருகுக?" றாகீசிரீ. அகீவ ‘சட அஙுரீஃ ஃபமூ டிலீங கீறுஙுமூ:-
ஓ.கூவவீரீ றாபீஙுமு (அ...ஃ. மூனிகி கீனிஙீஙுரீ):-
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications