நடன இயக்குநர் புலியூர் சரேஜாவின் கணவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவரும், ஏராளமான படங்களில் நடித்தவருமான நடிகர் சீனிவாசனைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் படு பிரபலமாக இருந்தவர் புலியூர் சரோஜா. கமல், ரஜினி உள்ளிட்ட அனைத்துப் பிரபல நடிகர், நடிகைளைஅந்தக்காலத்தில் ஆட்டு வித்தவர். இவரது கணவர் சீனிவாசன். இவர் ஒரு நடிகர். ஏராளமான படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர்களது ஒரே மகன் சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். சரோஜாவும், சீனிவாசனும் சேர்ந்துராமாவரம் பகுதியில் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பள்ளிக கூடத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் சுவாதிராஜன் என்ற 5 வயது சிறுவன் 2 நாட்களுக்கு முன்பு தவறிவிழுந்து இறந்தான். இது குறிதது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கழிவு நீர்த்தொட்டியை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி பள்ளி நிர்வாகியான நடிகர் சீனிவாசனை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications