அடுத்த மாதம் முதல் கொச்சி-துபாய் கப்பல் சேவை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து துபாய் வரையிலான சொகுசுக் கப்பல்போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.
கொச்சி துறைமுக பொறுப்புக் கழகம், துபாயில் உள்ள மார்கோ கப்பல் கழகம்இணைந்து இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளன. தொடக்கத்தில் ஒருகப்பல் மட்டும் தனது சேவையை தொடங்குகிறது. பயணிகளின் வரவேற்பைப்பொருத்து இது அதிகரிக்கப்படும்.கொச்சியிலிருந்து துபாய் செல்ல 5 நாள் பயண நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு பயணி அதிகபட்சம் 140கிலோ எடையுள்ள பொருட்களை உடன்கொண்டு செல்லலாம்.
இக்கப்பலில் குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், உணவகங்கள், குழந்தைகள்விளையாடும் இடம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.இந்தக்கப்பல் சேவை துபாயில் உள்ள மலையாளிகளுக்கு பெரும் உதவியாகஇருககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications