மாணவிகளிடம் சில்மிஷம்: வாத்தியார் பிரேமானந்தா கைது!
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
காரைக்குடி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டபள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள புதுக்குடியிருப்பு என்றகிராமத்தில் பஞ்சாயத்துப் பள்ளிஉள்ளது. இங்கு பிரேமானந்தா என்பவர்தான் தலைமை ஆசிரியராக உள்ளார்.இங்கு நான்காவது, ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர்பிரேமானந்தா செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாகமாணவிகள் பெற்றோரிடம் புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்அனுப்பினர். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து காவல் நிலையத்தில் பிரேமானந்தா மீது புகார் கொடுக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், தலைமை ஆசிரியர்பிரேமானந்தாவைக் கைது செய்தனர்.
காரைக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரேமானந்தாவை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி அழகேசன் உத்தரவிட்டார்.எல்லாம் பெயர் ராசி!
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications