மர்ம தேசத்தை கட் செய்த கைதி!
சேலம்:
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி தனது மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருட்டு வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறையில் ஒரு கைதிஅடைக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் சிறையில் உள்ள கேண்டீனில் வடைகேட்டுள்ளார். காசு கொடுத்தால்தான வடை என்று கேண்டீனில் இருந்தவர்கூறிவிட்டார்.கடனுக்கு தருமாறு கைதி கேட்டுள்ளார். தர முடியாது என கேண்டீன்காரர் மறுத்ததால்அவரும், சக கைதி ஒருவரும் சிறை சுவரின் மீது ஏறிக் கொண்டு கீழே குதித்துதற்கொலை செய்யப் போவதாக மிரட்ட ஆரம்பித்தனர்.
சிறைக் காவலர்கள் தலையிட்டு 5 மணி நேரம் சமாதானம் பேசி இருவரையும் கீழேஇறக்கினர். இந் நிலையில் வடை கேட்டு தகராறு செய்த கைதி மீண்டும் சிறைஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறை நிர்வாகம், அந்தக் கைதியை தனிமை சிறையில்அடைத்தது. இதையடுத்து அவரை சிறை ஊழியர்கள், நீ ஒரு மென்டல் என்று கேலிசெய்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அந்தக் கைதி கோபத்தில் பிளேடால் தனது மர்ம உறுப்பைஅறுத்துக கொண்டார். வலி தாங்க முடியாமல் அவர் போட்ட கூச்சலைக் கேட்டுஎல்லோரும் ஓடி வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தையல்போட்டுள்ளார்களாம்.
இச் சம்பவம் குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தக் கைதி ஒரு சிறைப்பறவை. அடிக்கடி திருட்டு வழக்கில் சிக்கி உள்ளே வருவான். வந்தால் சும்மா இருக்கமாட்டான். ஏதாவது பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கொஞ்ச நாட்களாகமர்ம உறுப்பை அறுத்து எறிகிறேன் பாருங்கள் என்று கூறி வந்தான். இப்போதுசொன்னதை செய்து விட்டான் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications