லாட்டரி-தடையை நீக்க தமிழக அரசு பரிசீலனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லாட்டரி விற்பனைக்கு விதிக்ப்பட்டுள்ள தடையை நீக்க தமிழக அரசு தீவிரமாகபரிசீலித்து வருகிறது.
தமிழக அரசு நடத்தி வந்த லாட்டரி, வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன்லாட்டரிகளுக்கு 2003ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து லாட்டரி வியாபாரிகள் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியாகிவிட்டன.ஆட்சி மாற்றத்திற்குப்பிறகு முதல்வர் கருணாநிதியை லாட்டரி வியாபாரிகள்சந்தித்துப் பேசினர். லாட்டரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர்.
இந் நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களைநிறைவேற்ற தேவைப்படும் நிதியை லாட்டரி விற்பனை மூலமாக திரட்ட அரசுகருதுவதாகத் தெரிகிறது. இந்தத் தடையை நீக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 100கோடி வரை வருமானம் கிடைக்கும்.
இதனால் லாட்டரி மீதான தடையை நீக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.ஆனால், லாட்டரி மீதான தடையை நீக்குவதை திமுகவின் முக்கிய கூட்டணிகட்சியான பாமக விரும்பவில்லை.
பாமகவை சமாதானப்படுத்திய பின்னர் தடை நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications