சிறுமிகளின் கண்களின் பூ மழை !!
தஞ்சாவூர்:
சிறுமியின கண்ணிலிருந்து பூ விழுவதாக பரவிய தகவலால் தஞ்சை மாவடடம்வலங்கைமானில் பரபரப்பு ஏறபட்டது.
நாடு முழுவதும் பிள்ளையார், கிருஷ்ணர், அம்மன் சிலைகள் பால்குடிப்பதாகவும்மும்பையில் தர்ஹாவுக்கு அருகே உள்ள கடல் நீர் குடிநீராக மாறிவிட்டதாகவும் நாடேஅல்லோகல்லப்பட்டு வரும் நிலையில் கண்ணில் பூ கதை கிளம்பியுள்ளது.வலங்கைமான் அருகே உள்ள இனாம்கினியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன்.இவருடைய 2வது மகள் கிருத்திகா. 10 வயதாகும் கிருத்திகாவின் கண்ணிலிருந்துகடந்த 2 மாதமாக மல்லிகைப் பூ விழுவதாக செய்தி பரவியது.
இதையடுத்து கிருத்திகாவின் பெரியம்மாவின் மகள் ரோஜாவின் கண்ணிலிருந்தும் பூவிழுவதாக செய்தி கிளம்பியது.
இதை முதலில் பொதுமக்கள் நம்பவில்லை. ஆனால் ஒன்றிரண்டாக பூ விழுந்த வந்தநிலை மாறி இப்போது பூ மழை பொழிவதாக செய்திகள் பரவியதால் ஏராளமானோர்கிருத்திகாவின் வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.
கிருத்திகா, ரோஜா ஆகியோரி கண்களில் பூ விழுவது நிஜம்தான் என்று தினசரிஏராளானோர் இரு சிறுமிகளையும் பார்க்க வந்தவணணம் உள்ளனர். சிறுமிகளைவணங்கி பூக்கள் விழுவதைப் பார்த்து வணங்குகிறனர்.
சிறுமிகளுக்கு சூடம் காண்பித்தும், சாம்பிராணி காட்டியும் பய பக்தியுடன்கும்பிடுகின்றனர். இதனால் இனாம்கினியூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications