மனைவி, மகள்களுக்கு மூளை சலவை:ஜக்கி வாசுதேவ் மீது வழக்கறிஞர் புகார்
கரூர்:
கோவையைச் சேர்ந்த பிரபல ஆன்மீகப் பிரசாரகரும், யோகா கலைஞருமான ஜக்கிவாசுதேவ், தனது மனைவி, மகள்களை மூளைச் சலவை செய்து ஆஸ்ரமத்திலேயேவைத்துக் கொண்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
![]() |
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் யோகா மையத்தை நடத்தி வருபவர் ஜக்கிவாசுதேவ். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆன்மீகப் பிரசாரம் மற்றும்யோகா பயிற்சி இவரது மையத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏராளமானோர் வாசுதேவின் சீடர்களாக உள்ளனர்.
இந் நிலையில் கரூரைச் சேர்ந்த பரமேஸவரன் என்ற வழக்கறிஞர் போலீசில்கொடுத்துள்ள புகாரில்,
நான் எனது மனைவி சுகந்தி, 2 மகள்கள் ஆகியோர் வாசுதேவின் சீடர்களாகஇருந்தோம். ஆனால் வாசுதேவின் போக்கில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனதுமனைவி, மகள்களை மூளைச் சலவை செய்து தனது மையத்திலேயே வைத்துக்கொள்ள வாசுதேவ் திட்டமிட்டது எனக்குத் தெரியவந்தது.
இதையடுத்து நான் அங்கிருந்து விலகி விட்டேன். எனது மனைவி, மகள்களையும்அங்கே போக வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தேன். இந் நிலையில் வெளியில்சென்ற எனது மனைவி, மகள்கள் வீடு திரும்பவில்லை.
அவர்க்ளை மூளைச் சலவை செய்து வாசுதேவ் தனது கட்டுப்பாட்டில்வைத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications