இரட்டைப் பதவி வகிப்பதாக பிரதமர், ப.சிதம்பரம் மீது புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளைவகிப்பதாக குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், ராஜீவ் காந்திஅறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறங்காவலர்களாக உள்ளனர்.இந்தப் பதவி ஆதாயம் தரும் பதவியாகும்.எனவே இருவரும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பொறுப்புகளை வகிக்க தகுதியவற்றவர்கள் என்று அறிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம்அனுப்பி வைத்துள்ளது.
இந்த மனுவை யார் அனுப்பியது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மீதே ஆதாயம் தரும்இரட்டைப் பதவி புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications