ராஜஸ்தானில் தண்ணீர் தொட்டி உடைந்து 47 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெயப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாயினர். மேலும் 30 பேர்படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தானில் வரலாறு காணாத மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 130 பேர் வரைபலியாகிவிட்டனர்.இந் நிலையில் ஜெயப்பூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் பாரத்பூர் மாவட்டத்தில் காமா என்ற இடத்தில்மல்யுத்தப் போட்டி நடந்தது. இதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.
நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி உட்கார்ந்து போட்டியை ரசித்தனர்.அப்போது பளு தாங்காமல் அந்தத் தொட்டி உடைந்து கீழே விழுந்தது.
இதில் தொட்டியோடு சேர்ந்து கீழே விழுந்தும், காங்க்ரீட் இடிபாட்டில் சிக்கியும் 47 பேர் சம்பவ இடத்திலேயேபலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications