ஈராக்: ஆந்திர யாத்ரீகர்கள் 3 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஈராக்கில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த 3 யாத்ரீகர்கள்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈராக்கில் உள்ள கர்பலா நகருக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி வந்துள்ள ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலை சந்தித்து இதுகுறித்து பேசினார். அதற்கு பாட்டீல் பதிலளிக்கையில், இந்தத்தகவல் இன்னும் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை. வெளியுறவுஅமைச்சகத்திடம் மேல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக ரெட்டியிடம் தெரிவித்தார்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications