முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு பாலஸ்தீன அமைப்பு எச்சரிக்கை
துபாய்:
பாலஸ்தீன பகுதிக்குள் நுழையும்முஸ்லீம் அல்லாதவர்களை தாக்கப் போவதாகஹோலிஜிகாத் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.
இணையதளம் ஒன்றின் மூலம் ஹோலி ஜிகாத் அமைப்பு இந்த எச்சரிக்கையைவிடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில், பாலஸ்தீன எல்லைக்குள் நுழையும் முஸ்லீம்அல்லாத வெளிநாட்டினறை சிறை பிடிக்கப் போகிறோம. எங்களிடம் சிக்கும்வெளிநாட்டவர்களின் உயிருகக் உத்தரவாதம் கிடையாது.அவர்கள் முஸ்லீம்களாக மாறினால் மட்டுமே அவர்களை விடுவிப்பதுகுறித்துபரிசீலிப்போம். எங்களுக்கு எதிரானவர்களை எதிர்த்து போரிடுமாறு எங்களுக்குகடவுள் உத்தரவிட்டுள்ளார். அதை நாங்கள் ஏற்று போரிடுவோம்.எங்களிடம் பிடிபடுவோரின் உயிரை, இஸ்லாம் மட்டுமே காக்க முடியும்.
அவர்களது ரத்தம் இஸ்லாமியர்களின் ரத்தமாக இருந்தால் மட்டுமே உயிர்தப்பமுடியும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.இந்த அமைப்பு கடந்த மாதம் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிநிறுவனத்தின் 2 செய்தியாளர்களை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது.
இருவரும் முஸ்லீம்களாக மதம் மாற ஒப்புக் கொண்ட பின்னரே அவர்கள்விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகே ஹோலி ஜிகாத்அமைப்பு பிரபலமடைந்தது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications