மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் யு.ஏ.இ இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்டில் (யு.ஏ.இ) வேலைபார்த்து வரும் இந்தியர்கள் அதிகஅளவில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டவர்கள் குறித்து ஒருஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் டிவுகளில் வெளிநாட்டவர்களிடையே குறிப்பாகஇந்தியர்களிடையே மன அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.நீண்ட நேரம் வேலை பார்ப்பது, வேலை பார்க்கும் இடத்தில் காணப்படும் பாரபட்சம்,ஊர் ஞாபகம் ஆகியவையே இந்த மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஏ.இயில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் 10 பேரில் ஒருவருக்கு வீட்டுநினைவு அதிகம் வாட்டுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம்உள்ளவர்களுக்கு எதிலும் நாட்டம் இல்லாமை, ஓய்வின்மை, எரிச்சல், செக்ஸில்நாட்டம் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு, தற்கொலை நினைவு, பசியின்மைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இது தவிர தீராத தலைவலி, செரிமானக் குறைபாடு, உடல்வலி உள்ளிட்டஉபாதைகளும் ஏற்படுகின்றனவாம்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications