வைகோ மீது தேச துரோக வழக்கு: உயர்நீதீமன்றத்தில் கோரிக்கை
சென்னை:
தேச பிரிவினை குறித்து பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர்வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும்என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பால்.காங்கிரஸ் பிரமுகரான பால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.அதில், கடந்த மாதம் 21ம் தேதி சென்னை தி.நகரில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில், வைகோ வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினார்.பிரபாகரனை ஆதரித்தும் பேசினார்.
தமிழகத்தில் காஷ்மீர் உருவாகும் என்று பேசியுள்ளார். அவரது கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளரான வேளச்சேரி மணிமாறன் ஏ.கே.47 துப்பாக்கிஏந்திப் போராடத் தயார் என்று கூறி கைதாகியுள்ளார். இருவரும் ஒரே மாதிரியாக பேசியுள்ள போதிலும் மணிமாறனை மட்டும் போலீஸார்கைது செய்துள்ளனர்.
பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தேசப் பிரிவினைக்குஆதரவாக பேசியதாலும் வைகோவை கைதுசெய்ய வேண்டும் என்று கோரிசென்னை மாநகரகாவல்துறை ஆணையருக்கு தபால் மூலம், மாம்பலம் போலீஸ்நிலையத்தில் மேலும் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை.
எனவே வைகோ மீது தேச துரோகம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரைக் கைது செய்யஉத்தரவிட வேண்டும் என்று கூறியள்ளார் பால்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications