வறுமை: 70 வயது தாத்தாவை மணந்த 22
கயா (பீகார்):
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கண்பார்வையற்ற 70 வயது தாத்தாவை மணந்துள்ளார் 22 வயது பெண்.
பீகார் மாநிலம் மகயா மாவட்டத்த்ை சேர்ந்தவர் மெஹருன்னிசா. 22 வயதான இவரதுகுடும்பம் வறுமையில் சிக்கித் தவித்து வருகிறது. வீட்டில் ஒருவேளைசாப்பாட்டுக்கே கஷ்டம்.இந் நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அலி ஹசன் என்ற 70 வயது முதியவர்பெரும் பணக்காரர் ஆவார். ஆனால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். குழந்தைகளும் தந்தையை விட்டு விட்டு சென்று விட்டனர்.
ஏராளமான பணம் இருந்தும் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் தவித்து வந்தார்ஹசன். அவருக்கு கண் பார்வையும் கிடையாது.
இதைப் பார்த்த மெஹருன்னிசா, அலி ஹசனை திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தார். இதன் மூலம் அலி ஹசனுக்கும் துணை கிடைக்கும், தனது குடும்பத்தின்வறுமைக்கும் விமோச்சனம் கிடைக்கும் என்பது அவரது எண்ணம்.
இதற்கு அலி ஹசன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் மெஹருன்னிசாவின்குடும்பத்தார் இதை ஏற்கவில்லை. ஊர் மக்களும் இந்த கல்யாணத்தை எதிர்த்தனர்.இருப்பினும் மெஹருன்னிசா, அலி ஹசனை பிடிவாதமாக கல்யாணம் செய்துகொண்டார்.
தங்களை மீறி மெஹருன்னிசா, அலி ஹசனை கல்யாணம் செய்து கொண்டதால்அவரது குடும்பத்தினர் ஊரைவிட்டு போய் விட்டனர். குடும்ப வறுமையை போக்கஅலி ஹசனை கல்யாணம் செய்து கொண்ட மெஹருன்னிசா இதனால்சோகமடைந்துள்ளார்.
இருப்பினும் அலி ஹசனுக்கு நல்ல துணையாக இருப்பேன் என்று சோகத்தை மறந்துஎதார்த்தமாக பேசுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications