14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கல்வி-கலாம்
திருவனந்தபுரம்:
அடுத்த ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச கட்டாய கல்வி வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி கலாம் திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல்சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் நடத்த விழாவில் உரையாற்றினார்.பின்னர் பல்கலைக்கழக செனட் ஹாலில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதலைவரும், விஞ்ஞானியுமான ஜி.மாதவன் நாயருக்கு ஸ்ரீசித்திரை திருநாள் விருதை வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாட்டில் ஜனநாயகம் மலருவதற்கு முன்பாகவே இளைஞர்கள் ஓட்டுப்போட வேண்டும். ஜனாநாயகம் மலரவேண்டும் என விரும்பியவர் சித்திரை திருநாள் மகாராஜா ஆவார். அவரது பெயரில் கொடுக்கபடும் இந்தவிருதை மாதவன் நாயருக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.
நமது நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். இதற்கானசட்டத்தில் நான் கையெழுத்து இட்டுவிட்டேன். இச்சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனஎதிர்பார்க்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications