தமிழ்ப் பல்கலைக்கழக இணைவேந்தர் பொன்முடி!
தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை நியமித்துமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைச் சட்டவிதிப்படி கல்வித்துறை அமைச்சராக இருப்பவரே இணைவேந்தராகஇருக்க வேண்டும். 1996ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்தப்பட்டது.அத்துறையின் கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது.அப்போது அத்துறையின் அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன் இணை வேந்தராக பொறுப்பு வகித்தார்.அதன்பின் 2001ம் ஆண்டு பொறுப்பேற்ற அதிமுக அரசில் கல்வித்துறையின் கீழ் தமிழ் வளர்ச்சித்துறைசேர்க்கப்பட்டது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த தம்பிதுரை பல்கலைகழகத்தின் இணைவேந்தராகபொறுப்பு வகித்தார்.
இப்போது திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை முதல்வரின்கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இணைவேந்தராக பொறுப்பு வகிக்க வேண்டியவர் முதல்வராஅல்லது உயர்கல்வித் துறை அமைச்சரா என்று குழப்பம் ஏற்பட்டது.
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பிரமணியன் இக்குழப்பத்தை தீப்பதன் அவசியம் குறித்து தமிழ்வளர்ச்சித்துறைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை இணைவேந்தராக நியமித்து கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications