For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவம்பர் முதல் சென்னை-டெல்லி ஏழைகள் ரதம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏழைகள் ரதம் ஏசி ரயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படவுள்ளது.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசிய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்,

ஏசியுடன், குறைவான கட்டணத்தில் ஏழைகள் ரதம் ரயில் அடுத்த மாதம் முதல் சென்னை, மும்பையில் இருந்துடெல்லிக்கு இயக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாநில தலைநகரத்தில் இருந்தும் டெல்லிக்கு இந்த ரயில்விரைவில் விடப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X