அப்சலை உடனே தூக்கிலிட வேண்டும்: அத்வானி
டெல்லி:
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குருவை ஒரு நாள்கூட தாமதிக்காமல் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்ததலைவருமான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளஅப்சலுக்கு ஒரு நாள் கூட தாமதிக்காமல் தண்டனைய நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நமது நாட்டுக்குதீங்கு இழைக்க முயல்பவர்களுக்கு இந்தியா கருணை காட்டாது என்பதை தீவிரவாதிகளுக்கு உணர்த்த வேண்டும்.குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கருணை மனுவை அவர் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்குகுடியரசுத் தலைவர் அனுப்பியுள்ளார். இதனால் தூக்குத் தண்டனை தாமதமாகும் என்று செய்திகள்வெளியாகின்றன.
அப்சல் தூக்குத் தண்டனையை ஒரு நாள் தாமதித்தாலும் கூட அது தவறான செய்தியை வழங்கி விடும். நாட்டைக்காக்க போராடிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
உள்துறை அமைச்சகம் அப்சலின் கருணை மனுவை உடனடியாக நிராகரித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கைஅனுப்ப வேண்டும். இதை செய்ய மத்திய அரசு தவறினால் நாடு முழுவதும் போராட்டம் நடத்த பாஜகநடவடிக்கை எடுக்கும் என்றார் அத்வானி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications