ராஜன் செல்லப்பாவுக்கு முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்குமதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை வீதியில் கடந்த 5ம் தேதி திமுக மற்றும் அதிமுகவினருக்கிடையேகடும் மோதல் நடந்தது. இதில் பல வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜன் செல்லப்பா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராஜன் செல்லப்பா மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், ராஜன் செல்லப்பா மற்றும் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ள பிறஅதிமுகவினருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications