அமெரிக்காவில் ஒரு கஜினி!
டென்வர்:தான் யார், எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் அமெரிக்காவில் ஒருவர்தத்தளித்து வருகிறார்.
அமெரிக்காவின் டென்வர் நகரில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் மயங்கியநிலையில் சாலையில் கிடந்தார். அவராகவே மயக்கம் தெளிந்து எழுந்தபோது தான்யார், எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் அவர் பேந்தப் பேந்த விழித்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது பரிதாபப்பட்ட சிலர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், அந்த நபருக்குஅம்னீஷியா நோய் இருப்பதாக கண்டுபிடித்தனர்.
அந்த நபரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தனது பெயர் என்ன, எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட எதுவுமே நினைவில்லை. இதுகுறித்து அவர்கூறுகையில், நான் யார் என்றே தெரியவில்லை. எனது ஊர் எது என்றும்தெரியவில்லை.
கட்டடங்கள், ஊரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சாலைகளும்எனக்குப் புரியவில்லை. என்னிடம் பணம் இல்லை, அடையாள அட்டையும் இல்லைஎன்றார்.
இவர் குறித்த செய்தி அமெரிக்க டிவிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானது.இதைப் பார்த்ததும் அவரைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்மனி விரைந்துவந்தார். அதேபோல அந்த நபரின் நண்பர்களும், குடும்பத்தினரும் கூட வந்துசேர்ந்தனர்.
இருப்பினும் அவர்கள் யாரையுமே அந்த நபருக்கு அடையாளம் தெரியவில்லை.அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் கூறிய தகவல்களின்படி அவரது பெயர் என்ரான்எனத் தெரிய வந்துள்ளது.
குடும்பத்தோடு தற்போது அவர் சேர்ந்து விட்டாலும் கூட இன்னும் பழையநினைவுகள் திரும்பாமல் அவதிப்பட்டு வருகிறார் அந்த அப்பாவி அமெரிக்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications