சுரங்கப் பாதையில் சிக்கிய 12 மாணவர்கள் மீட்பு
சென்னை:சென்னையில் மழை நீரில் மிதக்கும் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட 12 கல்லூரி மாணவர்களை தீயணைப்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை நகரில் பத்து நாட்களாக கன மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாகத்தான் மழை பெரிய அளவில்இல்லாமல் ஓய்ந்துள்ளது. தொடர் மழையால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதேபோல சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் இன்னும் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை படு மந்தமாகநடந்து வருகிறது.
சென்னை புறநகரில் உள்ள முத்துக்குமரன் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து, 12 மாணவர்களுடன் வந்துகொண்டிருந்தது. பரங்கிமலை, தில்லை கங்கா நகர் ஆகியவற்றை இணைக்கும் சுரங்கப் பாதை வழியாக அந்தப்பேருந்து வந்தபோது வெள்ளம் என தேங்கிக் கிடந்த தண்ணீரில் சிக்கிக் கொண்டது.
பேருந்தை முன்னும், பின்னும் நகர்த்த முடியாமல் ஓட்டுநர் திணறினார். பேருந்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மாணவர்களும், ஓட்டுநரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தரப்பட்டது. ஒக்கியம் துரைப்பாக்கத்திலிருந்து விரைந்து வந்ததீயணைப்புப் படை வீரர்கள், படகு மூலம் சுரங்கப் பாதைக்குள் சென்று மாணவர்களை மீட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications