69வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சானியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சர்வதேச பெண்கள் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் சானியா மிர்ஸா 69வதுஇடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில்லியாண்டர் பயஸ் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் மற்றும் ஆடவர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.இதில் சானியா மிர்ஸாவுக்கு பின்னடைவு தொடர்கிறது. 382 புள்ளிகளுடன் சானியா69வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷிகாஓபராய் நல்ல முன்னேற்றம் கண்டு 205வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அங்கிதா பாம்ப்ரி 414 வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இஷா லக்கானி 433வதுஇடத்திலும், ருஷ்மி சக்கவர்த்தி 468வது இடத்திலும் உள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், 10வது இடத்திற்குமுன்னேறியுள்ளார். மகேஷ் பூபதி 31வது இடத்தில் உள்ளார்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications