முஸ்லீம்கள்-தலித்களின் மக்கள் ஜனநாயக கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராட மக்கள் ஜனநாயக கட்சி என்றபுதிய கட்சி உருவாகியுள்ளது.
கே.எம்.ஷெரீப் என்பவரது தலைமையில் இந்தக் கட்சி உருவாகியுள்ளது. இதன்நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இக் கட்சிக்காக பச்சை, வெள்ளை, நீல நிறம் கொண்ட கொடியும்உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சி இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டப்பட்ட மக்களுக்காக போராடும்என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஷெரீப் கூறுகையில், இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமக்கள் அரசியல், பொருளாதார தளங்களில் எவ்வித முன்னேற்றமும் கடந்த 60ஆண்டுகளில் அடையவில்லை. அவர்கள் வளர்ச்சியடைவதற்காகவேஇஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இணைந்து இந்தக் கட்சியைஉருவாக்கியுள்ளோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications