சோனியாவுக்கு பெல்ஜியம் டாக்டர் பட்டம்
லண்டன்:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெல்ஜியம் நாட்டின் ஃப்ரீ பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்வழங்கவுள்ளது.
சோனியா காந்தி பெல்ஜியத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது சுற்றுப்பயணத்தின்போதுபிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள நுண்கலை மையத்தில் தேஜாஜ் என்று பெயரிடப்பட்ட கண்காட்சியை சோனியா காந்திசனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சில் மற்றும் நுண்கலை மையம் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சிக்குஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சலூன் ராயல் என்ற அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில்சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
இதேபோல, ஏப்ரஸ் என்ற இடத்தில் உள்ள காமன்வெல்த் படை வீரர்கள் நினைவிடத்திற்கும் சோனியாசெல்கிறார்.
பின்னர் ஃப்ரீ பல்கலைக்கழகம் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் சோனியா கலந்துகொள்கிறார். அவருக்கு பெல்ஜியம் பிரதமர் கய் வெர்ஹோஸ்டாட் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குவார்.
பின்னர் பெல்ஜியம் பிரதமர் சோனியா காந்திக்கு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தளித்துகெளரவிக்கிறார்.
12ம் தேதி பிரஸ்ஸல்ஸ் அருங்காட்சியகம், மைக்கேல் பேராலயம், செயின்ட்ஸ் குடூல் ஆகிய இடங்களுக்கும்சோனியா செல்வார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications