திருப்பதி ஆலயத்துக்கு தனி டிவி சேனல்
திருப்பதி:திருப்பதி கோவிலின் பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் காணும் வகையில் ஒரு டிவிசேனலை துவக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைவர்கருணாகர ரெட்டி தலைமையில் நடந்தது.
அப்போது திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலின் வரலாற்று நிகழ்ச்சிகளை24 மணி நேரமும் ஒளிபரப்பும் வகையில், முதல் கட்டமாக தென்னிந்தியமொழிகளில் டிவி சேனலை அறிமுகப்படுத்த வசதியாக ரூ. 50 கோடி செலவில்திருப்பதியில் ஸ்டுடியோ அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருமலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு போலீஸ் நிலையம்அமைக்கவும், தர்ம பிரசார பரிஷத் சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு"ஸ்ரீநிவாச பத்மாவதி மங்கள உற்சவம் என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்று ஏற்படுத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச தரிசனத்திற்கு சென்று திரும்பும் பக்தர்களுக்கு தற்போது ரூ. 10 விலையில்லட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. உடல் ஊனமுற்றோருக்கு இந்த லட்டு ரூ. 5விலைக்கே வழங்குவது என்றும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications