நேரு பிறந்த நாள்-விமானத்தில் ஏழை சிறார்கள்
சென்னை:முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி புதுவையைச் சேர்ந்த 30 பள்ளி மாணவ, மாணவியர்பெங்களூருக்கு விமானம் மூலம் உல்லாச பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் இன்று நேரு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி சபரி வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியருக்கு இன்று வித்தியாசமான அனுபவம்கிடைத்தது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த மாணவ, மாணவியரை விமானம் மூலம் பெங்களூருக்குஅழைத்துச் சென்று அவர்களுக்கு விமான பயண அனுபவத்தைக் கொடுத்து குஷிப்படுத்தியது.
இதுகுறித்து பள்ளி முதல்வர் சரவணன் கூறுகையில், சிறுவர் தினத்தையொட்டி எங்களது பள்ளி மாணவ,மாணவியருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன் விளைவுதான்இந்த உல்லாச விமான பயணம்.
விமானங்கள் குறித்து புத்தகத்தில் படித்த அனுபவம் மட்டுமே கொண்டிருந்த இவர்களுக்கு விமானத்தில் ஏறிபயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்தது. இதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒத்துழைக்க முன்வந்ததால்இந்த உல்லாச பயணம் சாத்தியமானது.
இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர் பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்களுடன் புதுவை மாநில போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சரும், பள்ளி நிர்வாகிகளும் உடன் சென்றனர்என்றார் சரவணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications