For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணுகுண்டு தயாரிப்பில் அல்-கொய்தா!!

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:அணுகுண்டுகள் தாயரிக்கும் முயற்சிகளில் அல்-கொய்தா ஈடுபட்டுள்ளதாகதிடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்தின் புலனாய்வு துறை (எம்ஐ 15) வெளியிட்டுள்ள தகவலில்,

சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை கற்று அணுகுண்டுதயாரித்து இங்கிலாந்து மற்றும் அமெ>க்கா போன்ற நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தபின்லேடனின் அல்கொய்தா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக சில முக்கியமான ரகசிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

கொடிய நோய்களை பரப்பும் உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதிலும் அல்கொய்தாமுழு வீச்சில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X