சிறந்த அமைச்சர்கள் பட்டியலில் ப.சி, தயாநிதி
டெல்லி:சிறந்த மத்திய அமைச்சர்கள் பட்டியலில் தயாநிதி மாறனுக்கு 2வது இடம், ப.சிதம்பரத்திற்கு 3வது இடம்கிடைத்துள்ளது. டி.ஆர்.பாலு, அன்புமணி ராமதாஸ் ஆகிய தமிழக அமைச்சர்களும் இப்பட்டியலில்இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து திபைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை அந்த இதழிவெளியிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நம்பர் ஒன் அமைச்சராக லாலு பிரசாத்யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பத்தில் 6.3 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ரயில்வே நிர்வாகத்தைபெரும் லாபப் பாதைக்கு மாற்றியதற்காக லாலுவுக்கு இந்த முதலிடம் கிடைத்துள்ளது.
ஒரு ரூபாய் போன், இந்தியா முழுவதும் லோக்கல் கால், 10 கோடி தொலைபேசி இணைப்புகள், நோக்கியா,மோட்டாரோலா உள்ளிட்ட முன்னணி செல்போன் நிறுவனங்களை இந்திாயவுக்கு கொண்டு வந்தது உள்ளிட்டசிறந்த விஷயங்களுக்காக தயாநிதி மாறனுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இதுவரை அவர் நம்பர் 2 இடத்தில் இருந்ததுநினைவிருக்கலாம். முதல் முறையாக அவரை தயாநிதி மாறன் ஓவர் டேக் செய்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிற அமைச்சர்களான டி.ஆர்.பாலுவுக்கு 6வது இடம், அன்புமணிக்கு 10வது இடம்கிடைத்துள்ளது.
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு 6.1 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. நாட்டின் 6பெருநகரங்களில் 338 முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications