கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி ரெய்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 6 இடங்களில்இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் கஜேந்திரன், பாண்டுரங்கன் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டுவினோத் பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந் நிறுவனத்திற்குதி.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

சென்னை நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், தனி வீடுகளை இந்த நிறுவனம் கட்டிவிற்று வருகிறது. இங்கு பெருமளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார்கள் வரவே,வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

நிறுவனத்திற்குச் சொந்தமான 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைநடத்தப்பட்டது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல முக்கியஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+