சிவன் கோவிலுக்கு சென்ற முஷாரப்!
Subscribe to Oneindia Tamil
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு அந் நாட்டுஅதிபர் முஷாரப் சென்றார்.
கராச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முஷாரப் பயணத்தின் ஒரு பகுதியாகஅங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சென்றார்.
கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மஞ்சனி, முஷாரப்பை வரவேற்றார். பின்னர் அங்குகூடியிருந்த பக்தர்களிடையே முஷாரப் பேசுகையில், பாகிஸ்தானின் கலாச்சாரவரலாற்றுக்கும், இந்து மதத்தின் வரலாற்றுச் சிறப்பிடங்களுக்கும் நெருங்கிய தொடர்புஉள்ளது.
இரண்டு கலாச்சாரங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றைஅழியாமல் பாதுகாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு முனைப்புடன் செயல்படும்என்றார்.
கராச்சியில் சுமார் 1.5 லட்சம் இந்துக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் பெரும்பாலான இந்துக்கள்சிந்து மாகாணத்தில் தான் வசிக்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications