கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள், தலித்கள்
சென்னை:தமிழகத்தில் உள்ள 20 கோவில்களுக்கு அறங்காவலர் குழுக்களை தமிழக அரசுஅறிவித்துள்ளது. இந்தக் குழுக்களில் ஒரு பெண்ணுக்கும், தலித் சமூகத்தைச் சேர்ந்தஒருவருக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டும் 20 கோவில்களுக்கு தலா 5 பேர்கொண்ட அறங்காவலர் குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண்ணும், ஒரு தலித் சமூகத்து பிரதிநிதியும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கோவில்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு விவரம்:
வடபழனி முருகன் திருக்கோவில்: டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், கண்ணப்பன்,பழனி, கண்மணி சீனிவாசன், மணிமாறன்.
வடலூர் அருள்மிகு திருவருட் பிரகாச வள்ளளார் கோவில்: ராமலிங்கம்,விஜயக்குமார், ராமகிருஷ்ணா, கனகலட்சுமி, வேல் ராமலிங்கம்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில்: விஜயராகவன், வி.வி.மாணிக்கம், சின்னம்மாள், காளியப்பன், விஜயன்.
மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில்: ஞானசேகர்,டி.ஆர்.ராமதாஸ், சாந்தி, மாரி, சகுந்தலா தேவி கண்ணன்.
ஷ்ர
மதுரை அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்: எஸ்.வி.மாதவன், மோகன்,ஜி.தியாகராஜன், ராஜேஸ்வரி கோவிந்தன், சின்னச்சாமி.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோவில்: டி.ஆர். தினகரன்,என்.ஆர்.சுப்ரமணிய ராஜா, சண்முகநாதன், பொன்மணி, கருப்பையா.
திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்: மாயகிருஷ்ணன்,கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், நாகமணி, துரை கபிலன்.
மயிலாப்பூர் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில்: ஜி.கே.மனோகர்,கே.பலராமன், பொன் சம்பத், குமாரி, முருகன்.
மைலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணியம்மன் கோவில்: உதயக்குமார், வாசுதேவன்,டில்லி, கிருஷ்ணவேணி, ராமநாதன்.
வேலூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவில்: பிச்சாண்டி, ஹரி, காசீஸ்வரன்,ராஜேஸ்வரி, ஜெயசீலன்.
பட்டீஸ்வரம் அருள்மிகு தென்புரீஸ்வரர் திருக்கோவில்: வெங்கடேசன், மணி, பிரியா,குழந்தைவேலு, ரத்தினம்.
திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்: ராமலிங்கம்,கண்ணையன், சிவா, பானுமதி, காசிமணி.
அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில்: ஆர்.பாண்டியன், வி.கோபால்,பன்னீர் செல்வம், திலகராமு, தெய்வேந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications