பாறை உருண்டது: போடி மலைப் பாதை சேதம்
போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே போடி மெட்டு என்ற இடத்தில் கேரளாவுக்குச் செல்லும் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு சாலை சேதமடைந்தது. இதனால் கேரள மாநிலம் மூணாறுக்கு போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
போடி மெட்டு பகுதியில் மலைப் பாதையில் மொத்தம் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதுதான்கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கான ஒரே பாதையாகும். இந்த கொண்டை ஊசி வளைவுகளில் 13வதுவளைவில் டார்ஜிலிங் என்ற ராட்சத பாறை உருண்டு மலைப் பாதை சேதமடைந்தது.
பாறை உருண்டு விழுந்ததால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், ஏராளமான மரங்களும்விழுந்தன. இதனால் மூணாறுக்குச் செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சேதமடைந்த சாலையை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தீவீரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவு காரணமாக போடியிலிருந்து மூணாறு செல்லும் வாகனங்கள், கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications