மிஸ் எர்த்: 3வது இடத்தில் இந்திய அழகி
Subscribe to Oneindia Tamil
மணிலா:பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த மிஸ் எர்த் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அம்ருதாபக்தி 3வது இடத்தைப் பெற்றார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் அம்ருதா பக்தி. இவர் மணிலாவில் நடந்த மிஸ் எர்த்-2006அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார்.இப்போட்டியில் சிலி நாட்டு அழகி ஹில் யேசினியா ஹெர்னாண்டஸ் எஸ்கோபார் மிஸ் எர்த் அழகியாகதேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை வெனிசூலாவின் மரியான் பூக்ளியா மார்ட்டினஸ் (மிஸ்எர்த்-ஃபயர்) பெற்றார்.
3வது இடத்தை அம்ருதா பக்தி பெற்றார். அவருக்கு மிஸ் எர்த்-ஏர் என்ற பட்டம் தரப்பட்டது. பிலிப்பைன்ஸ்அழகி காத்ரீன் மிஸ் ஏர்த் - வாட்டர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் நடந்த பெமீனா மிஸ் இந்தியா போட்டியில் மிஸ் இந்தியா - எர்த் ஆக பட்டம் சூட்டப்பட்டவர்அம்ருதா என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications