வானில் ஏவுகணையை தாக்கி அழித்த பிருத்வி
பாலஸோர்:ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை மூலம் இந்தியவிஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பிருத்வி பலமுறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தாக்க வரும் ஏவுகணையை, திருப்பி ஏவுகணையால் தாக்கி அழிக்கும் சோதனையை நடத்தபாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இந்த சோதனை இன்று ஒரிசா மாநிலம சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடந்தது.
காலை 10.10 மணிக்கு பிருத்வி 2 ஏவுகணை 3வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்குஅடுத்த சில விநாடிகள் கழித்து, வீலர் தீவில் உள்ள 4வது ஏவுதளத்திலிருந்து இன்னொரு பிருத்வி ஏவுகணைவிண்ணில் செலுத்தப்பட்டது.
முதலில் ஏவுப்பட்ட ஏவுகணை தாக்க வரும் ஏவுகணையாகவும், 2வது ஏவுகணை அழிக்கும் ஏவுகணையாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் ஏவுப்பட்ட பிருத்வியை, 2வதாக ஏவப்பட்ட தாக்கும் ஏவுகணை திட்டமிட்டபடிசரியான இடத்தில் தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணைத் தாக்குதல் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக திட்ட இயக்குநர் சரஸ்வத் கூறியுள்ளார். இந்தசோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் ஏராளமானோர் பார்த்தனர்.
இதுபோல ஏவுகணையை தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா இப்போதுதான் முதல் முறையாக நடத்துகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications