பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பழம்பெரும் நடிகையான ஜி.வரலட்சுமி சென்னையில் நேற்று மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட மிகப் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர் ஜி.வரலட்சுமி. ஆரவல்லி,குலேபகாவலி, நல்லதங்காள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா என்ற பிரபலமான பாடலுக்குஅவர் சிறப்பாக ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார். 80 வயதாகும் வரலட்சுமிக்கு கடந்த ஒரு மாதமாகவே உடல் நலம்சரியில்லாமல் இருந்து வந்தது.
2 நாட்களுக்கு முன்புதான் அவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று இரவு அவரதுஉடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
வரலட்சுமியின் உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை பெசன்ட் நகர்மின்சார மயானத்தில் ஈமச் சடங்குககள் நடைபெறவுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications