புழல் சிறைக்கு கைதிகள் மாற்றம்!
சென்னை:சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட கைதிகள்,புதிதாக திறக்கப்பட்டுள்ள புழல் மத்திய சிறைக்கு சனிக்கிழமை முதல்மாற்றப்படவுள்ளனர்.
சென்னை மத்திய சிறையில் பெரும் இட நெருக்கடி நிலவுவதால் கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் புழல் பகுதியில் ரூ. 77 கோடி செலவில் புதிய மத்திய சிறை கட்டஅடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணி முடிந்து நேற்று முன் தினம் புழல் சிறையைமுதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய மத்திய சிறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர ஹோட்டலைப் போல காணப்படும் இந்த புதிய சிறையில் பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய சிறை திறக்கப்படடைத் தொடர்ந்து பழையமத்திய சிறையை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் சனிக்கிழமை முதல் புழல் சிறைக்கு கைதிகைள மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் கைதிகள் புதிய சிறைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்.
இவர்கள் தவிர வேலூர் மத்திய சிறையிலிருந்து 400 கைதிகளையும் புழல் சிறைக்குமாற்ற சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications