பாகிஸ்தான் ஷாஹீன் ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை சுமந்து 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும்திறன் படைத்த ஷாஹீன்-1 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது.
பாகிஸ்தான் விஞ்ஞானிகள் கடந்த 16ம் தேதி கெளரி ரக ஏவுகணையை ஏவிப்பரிசோதித்தனர். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை 1300கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்ந்து சென்று தாக்க்க கூடிய வல்லமை படைத்தது.
இந்த நிலையில் இன்று காலை ஷாஹீன் 1 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான்சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதம் மற்றும் சாதாரணகுண்டுகளை தாங்கிச் செல்லக் கூடியதாகும்.
இந்த சோதனை எங்கு நடந்தது என்ற தகவலை பாகிஸ்தான் வெளியிடவில்லை.ராணுவ தலைமை தளபதி ஈசான் உல் ஹக் இந்த சோதனையை நேரில் பார்த்தார்.
கஸ்னாவி, கெளரி, ஷாஹீன்1 ஆகிய ஏவுகணைகள் ஏற்கனவே பாகிஸ்தான்ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷாஹீன்2 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான்பரிசோதித்தது. அதைத் தொடர்ந்து பாபுர் என்ற ஏவுகணையையும் அது ஆகஸ்ட்மாதம் பரிசோதித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications