சென்னையில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஹைதராபாத்தில் 11 இடங்களில் ரிலையன்ஸ பிரஷ் சூப்பர் மார்க்கெட்டுகளை திறந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம்அடுத்ததாக சென்னையில் 10 சூப்பர் மார்க்கெட்களை திறக்கவுள்ளது.
வரும் டிசம்பர் 25ம் தேதி இந்க சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு ஸ்டோரும் 1,500 சதுர அடி முதல் 3,500 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளன.
அதே போல ஜெய்பூரிலும் 6 அல்லது 7 சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்க இந் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஜனவரியில் டெல்லி, மும்பையிலும் இதன் சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்க திட்டமிட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள ரிலையன்ஸ் பிரஷ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்குள்ள 11 சூப்பர்மார்க்கெட்டிலும் தினசரி ரூ. 10 லட்சத்துக்கும் அதிமாக விற்பனை நடைபெறுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications