டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு இணைய தளம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:டெல்லி தமிழ்ச் சங்க இணைய தளத்தை முதல்வர் கருணாநிதி டெல்லியில் தொடங்கிவைத்தார்.முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்ற முதல்வர்கருணாநிதி, தமிழ்நாடு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் டெல்லி தமிழ்ச் சங்கத்தின்இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் தமிழக அமைச்சர்கள்ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.தமிழக கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த இணையத்தளத்தின் நோக்கம் என்று இணைய தள நிர்வாகிகள் தெரிவித்தனர். இணைய தளத்தின்முகவரி: http://www.delhitamilsangam.in
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications