சென்ட்ரலில் ஊனமுற்றோருக்காக பேட்டரி கார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரும் உடல் ஊனற்றோரின் வசதிக்காகபேட்டரி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உடல் ஊனற்றோர் வசதிக்காக தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் சிறப்புவசதிகளை செய்து வருகிறது. முதலில் ஊனற்றோர் எளிதில் செல்வதற்காக சாய்வானதளங்கள் அமைக்கப்பட்டன. தற்போது பேட்டரி கார்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இந்த பேட்டரி கார் வசதிசெய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் ஊனற்றோர், இந்த கார்கள் மூலம்அவர்கள் செல்ல வேண்டிய ரயில்கள் வரை அழைத்துச் செல்லப்படுவர்.
சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த பேட்டரி கார் வசதியைதெற்கு ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ் தொடங்கி வைக்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications