டிச.6: கோவை ரயில்வே பார்சல் சர்வீஸ் ரத்து
கோவை:பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் 69 இடங்களில் பதட்டமானவை என அடையாளம்காணப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியையொட்டி கோவை, நீலகிரி மாவட்டம் முழுவதும் 4,000க்கும்மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் லாட்ஜ்களில் தங்கி இருக்கும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் 69இடங்கள் பதட்டமான இடங்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நகர் முழுவதும் வாகனங்கள் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் பாதைகளிலும் மேம்பாலங்கள்லும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நகரில் முன்று நாட்களுக்குரயில்வே பார்சல் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 பட்டாலியன் வெளி மாநில போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு படை அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசாரும்கோவையில் நிலை கொண்டுள்ளனர்.
நாளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய பஸ் நிலையம் மற்றும் பல்லடம் காட்டன்மார்க்கெட் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புதீவிரமாக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications