ஹஜ்: 1,500 தமிழக யாத்ரீகர்கள் பயணம்
சென்னை:தமிழகத்தைத் சேர்ந்த 1500 ஹஜ் யாதீரீகர்கள் இதுவரை ஜெட்டாவுக்குப்பயணமாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களிடம்பேசுகையில், இதுவரை தமிழகத்திலிருந்து1500 ஹஜ் பயணிகள் ஜெட்டாவுக்குச் சென்றுள்ளனர்.
மேலும் 2000 பேர் டிசம்பர் பத்தாம் தேதிக்குள் ஜெட்டா செல்லவுள்ளனர். முதல்வர்கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும்யாத்ரீகர்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு 5 சதவீதம்உயர்த்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் மீது முதல்வர் கருணாநிதி காட்டும் பரிவுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். அதேபோல, தமிழகத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட மானிய அளவைமீண்டும் அமல்படுத்தி அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த மத்தியஅரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை 2 நாட்களுக்கு முன்பு சந்தித்துப்பேசினோம். இதுதொடர்பாக தான் டெல்லி செல்லும்போது பிரதமர் மன்மோகன் சிங்,வெளியுறவு இணை அமைச்சர் அகமது ஆகியோருடன் பேசி செய்வதாக அவர்உறுதியளித்தார்.
ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக யாத்ரீகர்கள் ஜனவரி 6ம் தேதி முதல் 16ம்தேதிக்குள் தமிழகம் திரும்புவார்கள் என்றார் அபுபக்கர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications